தேர்தல் பணிக்குழு கூட்டம்

தேர்தல் பணிக்குழு கூட்டம்

 பணிக்குழு கூட்டம்

தஞ்சை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு மற்றும் ஊழியர்கள் கூட்டம் நடந்தது.
தஞ்சை மக்களவைத் தொகுதியில் திருவையாறு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு மற்றும் ஊழியர்கள் கூட்டம் நடந்தது. பூதலுார் தெற்கு ஒன்றிய செயலர் பாஸ்கர் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பக்கிரிசாமி. பேசினார். செயற்குழு உறுப்பினர் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலர் ரமேஷ், தஞ்சை ஒன்றிய செயலர் அபிமன்னன், மாவட்ட குழு உறுப்பி னர் காந்தி, திருவையாறு ராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.திமுக கூட் டணி வேட்பாளர் முரசொலியை வெற்றி பெற செய்வது உட்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story