சங்கராபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

சங்கராபுரத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்

வாக்காளர் சேர்க்கை முகாம் 

சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,நீக்கல் சிறப்பு முகாம் நடந்தது.முகாமில் விளிம்பு நிலை மக்கள் வாக்காளராக பெயர் சேர்க்க படிவம் பெற்றனர். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாமை தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் துணை தாசில்தார் தேவதாஸ்,வருவாய் ஆய்வாளர் கல்யாணி, வி.ஏ.ஓ.,ஜெயலட்சுமி உடனிருந்தனர்.

Tags

Next Story