திருப்பத்தூர் அருகே கூலி தொழிலாளி மீது மின்சாரம் தாக்குதல்

திருப்பத்தூர் அருகே கூலி தொழிலாளி மீது மின்சாரம் தாக்குதல்

கோப்பு படம்


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான முறையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதவள்ளி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தவமணி மகன் ஆறுமுகம்(42).

இவர் டிவி பார்ப்பதற்கு வீட்டில் சுவிட்சை அழுத்திய போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார் உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர் இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story