தென்காசி ரயில் வழித்தடத்தில் மின் பாதையை மின் பொறியாளர் ஆய்வு

X
மின் பொறியாளர் ஆய்வு
ரயில் வழித்தடத்தில் மின் பாதையை மின் பொறியாளர் ஆய்வு செய்தார்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பகவதிபுரம் ரயில் நிலையத்தில் இருந்து எடமண் ரயில் நிலைய பிரிவில் இரயில்வே துறை தலைமை மின் விநியோக பொறியாளர் மின் விநியோகத்தை அதிகரிக்க அமைக்கப்பட்ட மின் வழித்தடத்தை ஆய்வு செய்தார். இதன் மூலம் பாதுகாப்பான மற்றும் மிகவும் திறமையான ரயில் நெட்வொர்க்கை வழங்க முடியும் என தெரிகிறது. இந்த ஆய்வின்போது ஏராளமான ஊழியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story
