திருவாரூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூரில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

குறைதீர் கூட்டம் 

திருவாரூர் துர்க்காலயா சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் திருவாரூர் நகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவஞ்சியம் ,பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி ஆலங்குடி அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களுடைய புகார்களை நேரில் விண்ணப்பம் மூலம் அளித்து பயன்பெறலாம் என திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story