மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக சீல் வைப்பு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டு அனைத்து அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ,காவலர்கள் முன்னிலையில் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டது. தேர்தல் பாதுகாப்பு அறையில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story