மாஞ்சோலையில் இறுதி நாளில் செல்பி எடுத்து கொண்ட பணியாளர்கள்
செல்ஃபி எடுத்த தொழிலாளர்கள்
மாஞ்சோலையில் இறுதி நாளில் பணியாளர்கள் செல்பி எடுத்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்ட பணியாளர்களை வெளியேற்ற மாஞ்சோலை தனியார் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (ஜூன் 14) விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் வெளியேற உள்ள நிலையில் இறுதியாக அப்பகுதியில் செல்பி எடுத்து கொண்டனர்.
இந்த செல்பி புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
Next Story