தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசியில்  வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் 21ம் தேதி நடக்கிறது.


தென்காசி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் 21ம் தேதி நடக்கிறது.
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்ட அறிக்கையில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை குத்துக்கல்வலசை அலுவலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. படித்த மாணவ மாணவிகள் இதில் அனைவரும் பயன் பெறுமாறு கேட்டுக் மாவட்ட ஆட்சியர் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story