108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு – இன்று ஆட்கள் தேர்வு

108 ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு – இன்று ஆட்கள் தேர்வு

ஆம்புலன்சில் வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் 108 ஆம்புலன்சில் பணிபுரிய மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
108 ஆம்புலன்சில் பணிபுரிய இன்று (பிப்.25) வேலைவாய்ப்பு முகாம் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநருக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.நேர்முக தேர்வில் கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story