நெல்லையில் தொழில் முனைவோர் கண்டறியும் முகாம்

நெல்லையில் தொழில் முனைவோர் கண்டறியும் முகாம்

பைல் படம்

நெல்லையில் உயர்தர தொழில் சார் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம் வருகின்ற பிப்.15ம் தேதி நடைபெற உள்ளது
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உயர்தர தொழில் சார் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம் வருகின்ற பிப்.15ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாம் பற்றிய விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர், உதவி இயக்குனர் கணபதியை 938529 9755 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story