கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கம்
மஞ்சாலுமூடு அருகே நாராயண குரு பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
மஞ்சாலுமூடு அருகே நாராயண குரு பொறியியல் கல்லூரியில் தொழில்முனைவோர் கருத்தரங்கம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் மஞ்சாலுமூடு நாராயண குரு பொறியியல் கல்லூரியில் இன்று, கல்வி மையத்தின் புதுமை மையம் மற்றும் இந்திய அரசு ஏ ஐ சி டி இ இணைந்து நடத்திய தொழில் முனைவோர் ஊக்க கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் திட்ட மேலாளர் ராகுல் புதிய தொழில் தொடங்குவது மற்றும் தொழில் முனைதல் குறித்துசிறப்புரை ஆற்றினார், மதர் மில்டர்ஸ் நிறுவனத் தலைவர் ஜென்சி லால் தனது கண்டுபிடிப்புகள் மற்றும் அனுபவங்கள் குறித்து விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சிவப்பிரகாஷ் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுருக்கு
Next Story