உடும்பியம் நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

உடும்பியம் நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்

பெரம்பலூர் மாவட்டம் உடும்பியம் ஊ. ஒ. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது

பெரம்பலூர் மாவட்டம் உடும்பியம் ஊ. ஒ. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது
பெரம்பலூர் மாவட்டம் உடும்பியம் ஊ. ஒ. நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமையில் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி மஞ்சுளா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர். முன்னதாக மழைநீர் சேகரிப்பு பேரணி நடத்தப்பட்டதுடன் மரங்களின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

Tags

Read MoreRead Less
Next Story