நெல்லை அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

நெல்லை அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டவர்கள் 

நெல்லை அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை நெல்லை மாநகர மாவட்ட அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். இதில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story