சமத்துவ பொங்கல் விழா

திருவத்திபுரம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் திருவத்திபுரம் நகர மன்ற தலைவர் மோகனவேல், நகராட்சி பொறியாளர் சிசில் தாமஸ், நகராட்சி மேலாளர் கவிதா துப்புரவு ஆய்வாளர் மதனராசன், மற்றும் நகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story