பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா

எருமப்பட்டி அருகேயுள்ள பொட்டிரெட்டிபட்டி அரசு துவக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

எருமப்பட்டி அருகேயுள்ள பொட்டிரெட்டிபட்டி அரசு துவக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

எருமப்பட்டி ஜனவரி 13 எருமப்பட்டி அருகே உள்ள பொட்டிரெட்டிபட்டி அரசு துவக்கப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராமசாமி மற்றும் துணை தலைமை ஆசிரியர் ஆனந்தி மற்றும்பள்ளியின் ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் ஊர் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர் மற்றும் இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கோலப் போட்டி பேச்சுப்போட்டி நடன போட்டிகள் நடைபெற்றன இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

Tags

Next Story