3000 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு

3000 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
X

ஊறல் அழிப்பு 

கள்ளக்குறிச்சியில் 3000 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிக்கப்பட்டது.
கல்வராயன்மலை‌ அடிவாரத்தில் 3000 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு டி.எஸ்.பி.‌ தமிழ்வாணண் , ஆய்வாளர் கவிதா தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை .

Tags

Next Story