புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக "ஈரோடு வாசிக்கிறது" நிகழ்ச்சி

புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக  ஈரோடு வாசிக்கிறது நிகழ்ச்சி

புத்தக வாசிப்பு 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள பூங்காவில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக " ஈரோடு வாசிக்கிறது " என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் இந்த புத்தகம் வாசிப்பு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை என கடந்த 12 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில் புத்தக வாசிப்பாளர்கள் அதிக அளவில் வருகை புரிந்து தங்களது புத்தகங்களை கொண்டு வந்து புத்தக வாசிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story