அமைச்சர் தமோ.அன்பரசனுடன் ஈஸ்வரன் எம்.எல். ஏ சந்திப்பு

அமைச்சர் தமோ.அன்பரசனுடன் ஈஸ்வரன் எம்.எல். ஏ சந்திப்பு

அமைச்சருடன் சந்திப்பு 

தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ.அன்பரசனை சந்தித்த எம்.எல். ஏ ஈஸ்வரன் திருச்செங்கோடு நகர வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்தார்.
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு கட்டிடம் திறப்பு விழா சம்பந்தமாகவும், பட்டறை மேடு கட்டமைப்புகளை மேம்படுத்துவது சம்பந்தமாகவும் சென்னையில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு எம் எல் ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் த.மோ.அன்பரசனை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தார்

Tags

Next Story