ஒரு வாரம் ஆகியும் முடிவு பெறாத காங்கிரஸ் தலைவர் வழக்கு
ஜெயகுமார்
காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் வழக்கு ஒரு வாரம் ஆகியும் முடிவு பெறவில்லை.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கை முதலில் மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு இன்று (மே 30) வரை ஒரு வாரம் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story