லயன்ஸ் சங்க நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் பங்கேற்பு

லயன்ஸ் சங்க நிகழ்ச்சியில் முன்னாள் தலைமை செயலாளர் பங்கேற்பு

தலைமை செயலாளர் இறையன்பு

ஜெயங்கொண்டத்தில் பன்னான்டு லயன்ஸ் சங்கங்களின் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள வன்னியர் மண்டபத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் மண்டல சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தை பற்றியும், பொதுசேவைகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும் இந்த கால கட்டத்தில் உணவு பழக்க வழக்கம், தூக்கமின்மை, பணம் சாம்பதிப்பது பற்றிய கனவுகள் உள்ளிட்டவைகளால் மனிதனுக்கு நோய்கள் தொற்றி கொள்வதாக கூறினார். இதில் அச்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story