கரூர் அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

கரூர் அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் வாக்கு சேகரிப்பு

மாட்டு வண்டியில் வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் 

கரூர் அதிமுக வேட்பாளருக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கர் வாக்கு சேகரித்தார்.

கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க கழக வேட்பாளர் L.தங்கவேல் அவர்களும், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், கரூர் மாவட்ட கழகச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களும் இணைந்து கரூர் நாடாளுமன்ற தொகுதி க.பரமத்தி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலப்பாளையம், ஜெயந்தி நகர் காலனி,

விசுவநாதபுரி, P.செல்லாண்டி பாளையம், பள்ள பாளையம், பவித்திர மேடு, புன்னம், புன்னம் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார்கள்.

Tags

Next Story