கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் சாமி தரிசனம்

சிவகாசியில் நடைப்பெற்ற கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திபாலாஜி சாமி தரிசனம் செய்தார்.
சிவகாசி அருகே உள்ள ஸ்ரீகாளியம்மன் மஹா கும்பாபிஷேக விழாவில் முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி... விருதுநகர் மாவட்டம், சிவகாசி தெற்கு ஒன்றிய பகுதியிலுள்ள முனீஸ்நகர் அருள்மிகு ஸ்ரீகாளியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா அதிவிமர்ச்சியாக நடைப்பெற்ற கும்பாபிஷேக விழாவிற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.டி.இராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு ஸ்ரீகாளியம்மனை தரிசனம் செய்தார்.பின்னர் கோவில் நிர்வாகம் சார்பாக சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி பிரசாதம் வழங்கப்பட்டன.

Tags

Next Story