முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

குறைதீர் கூட்டம் 

கடலூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் தலைமையில் முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story