சிவகங்கையில் பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்த நிர்வாகிகள்

சிவகங்கையில் பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்த நிர்வாகிகள்

திமுகவில் இணைந்த நிர்வாகிகள்

சிவகங்கையில் பாஜகவிலிருந்து 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டனர்

சிவகங்கை பா.ஜ.க மாவட்ட துணை தலைவர் (பட்டியலின அணி) சார்ந்த சோணைமுத்து, சிவகங்கை நகர் 25 வது வார்டு பா.ஜ.க தலைவர் சக்திவேல், பா.ஜ.க.ஒன்றிய பொறுப்பாளர் பசுபதி மற்றும் 10 க்கும் மேற்பட்ட பா.ஜ.க நிர்வாகிகள் சிவகங்கை திமுக நகர செயலாளரும்,

நகர்மன்ற தலைவருமான துரைஆனந்த் தலைமையில் தாய் கழகமான திமுகவில் தங்களை இணைத்து கொண்டனர். உடன் நகர்மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ஆறு.சரவணன்,

கீதா கார்த்திகேயன், வட்ட செயலாளர் கணேசன், சேது, கிருஷ்ணன் ஞானம், அருண் மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story