விவசாய சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட குழு கூட்டம்

விவசாய சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட குழு கூட்டம்

விவசாய சங்க கூட்டம் 

மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட குழு கூட்டம் மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் மற்றும் மாநிலத் துணைச் தலைவர் முத்துராமு, மாவட்டச் செயலாளர் மோகன், மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்டத் துணைத் தலைவர் அழகர்சாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், அண்ணாதுரை மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள், கமிட்டி உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story