ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு அகலப்படுத்தும் பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு அகலப்படுத்தும்  பணி: அமைச்சர் துவக்கி வைப்பு

பணியை தொடங்கி வைத்த அமைச்சர் 

ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பை அகலப்படுத்தும் பணியினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் பால சமுத்திரம் ஊராட்சி தொட்டிபாளையம் அருகில் ரூ. 6.20 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கோபி - ஊத்துக்குளி படியூர் சாலையில் நொய்யல் ஆற்றுப்பாலாம் முதல் சிவகிரி வரை இருவழிதடமாக அகலப்படுத்துதல், உறுதிப்படுத்துதல் மற்றும் சிறு பாலத்தினை திரும்ப கட்டுதல் பணியினை தமிழ் வளர்ச்சி மற்றும் செயல் துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்...

Tags

Next Story