செஞ்சியில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விளக்கம்

செஞ்சியில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விளக்கம்

செஞ்சியில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 

செஞ்சியில் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட் டம் செஞ்சி வட்டார வள மைய வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலருமான வளர்மதி தலைமை தாங்கினார். செஞ்சி தாசில்தார் ஏழுமலை முன்னிலை வகித்தார். இதில் மண்டல வாக் குப்பதிவு அலுவலர்களின் பணிகள் குறித்தும், மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை கையாள்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட் டது. இதில் தனி தாசில்தார்கள் செல்வகுமார், துரைச்செல்வன், தேர்தல் துணை தாசில்தார்கள் மணிகண்டன், சார்லின், தேர்தல் உதவியாளர் சரவணன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story