நீடிக்கப்பட்ட ரயில் சேவை - மத்திய அமைச்சர் முருகன் துவக்கி வைப்பு
ரயில் சேவை துவக்கம்
ஈரோட்டிலிருந்து செங்கோட்டை வரை நீடிக்கப்பட்ட ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஈரோட்டிலிருந்து திருநெல்வேலி வரை இயக்கப்பபட்டு வந்த ஈரோடு - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீடிக்கப்படுகிறது.நீடிக்கப்பட்ட ரயில் சேவையை ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றுமர மீன்வளத்துறை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ஈரோட்டில் பகல் 2 மணி கிளம்பும் ரயில் இரவு 11.50 க்கு செங்கோட்டை சென்றடையும் என்றும் , காலை 5 மணிக்கு செங்கோட்டையிலிருந்து கிளம்பும் ரயில் மாலை 3 மணிக்கு ஈரோடு வந்தடையும்.
Next Story