கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் சாராய ஊறல் அழிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் இருந்த 1,200 லிட்., சாராய ஊறலை போலீசார் அழித்தனர். கள்ளக்குறிச்சி எஸ்.பி., தீபக்சிவாச் (பொ) உத்தரவின் பேரில், கரியாலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் மதுவிலக்கு தொடர்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளாம்பட்டி புதுார் மேற்கு பகுதியில் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊரல் இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, 6 பேரல்களில் இருந்த 1,200 லிட்டர் சாராய ஊறலை அதே இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர்.

Tags

Next Story