ஆத்தூர்: ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கண் சிகிச்சை முகாம்

ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மம்பாளையம் ஊராட்சியில் திமுக தலைவரும், முதலமைச்சர் ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அம்மம்பாளையம் ஊராட்சியில் திமுக தலைவரும் முதலமைச்சரமான மு க ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய இளைஞரணி கிளைக் கழக இளைஞரணி மற்றும் பாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் ஒன்றிய செயலாளராக செழியன், இளைஞரணி செயலாளர் ,வீரபாண்டிபிரபு உள்ளிட்ட திமுகவினர் அப்பகுதியில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story