வீட்டின் முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய குழு ஒருங்கிணைப்பாளர்

வீட்டின் முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய குழு ஒருங்கிணைப்பாளர்

முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் தனது வீட்டின் முன் எனது குடும்பத்தின் ஓட்டு விற்பனைக்கு அல்ல என போர்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்


முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் டேவிட் தனது வீட்டின் முன் எனது குடும்பத்தின் ஓட்டு விற்பனைக்கு அல்ல என போர்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்
மக்களவை பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து இன்று (ஏப்.18) பொதுமக்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதை தடுப்பதற்கு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் தனது வீட்டின் முன்பு எனது குடும்பத்தின் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற போர்டை தொங்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

Tags

Next Story