நரிக்குறவர் சிறுவனை மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த குழு

நரிக்குறவர் சிறுவனை மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த குழு

முகநூல் நண்பர்கள் குழு 

திருநெல்வேலியில் நரிக்குறவர் சிறுவனை மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த குழு.
திருநெல்வேலி மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள சிறுவன் ஒருவன் கடந்த மாதம் நடைபெற்ற விபத்தில் தனது காலில் காயம் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றார். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் முயற்சியால் இன்று (மார்ச் 22) காலை அந்த சிறுவனை மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story