நியாய விலை கடை கட்டிடம் - எம்எல்ஏ மதியழகன் திறந்து வைப்பு

நியாய  விலை கடை  கட்டிடம்  - எம்எல்ஏ மதியழகன் திறந்து வைப்பு

நியாய விலை கடை திறப்பு 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்,பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்வுநிலை பேரூராட்சியில் புரனமைக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடம் திறப்புவிழா நடைப்பெற்றது. திறப்புவிழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன். மக்களின் பயன்பாட்டிற்குகாக குத்திவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் அரசு அதிகாரிகள் மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர், வாக்கு சாவடி முகவர்கள், கழகத் தோழர்கள், வட்ட செயலாளர்கள், வட்ட பிரதநிதிகள்,வார்டு உறுப்பினர்கள்,ஊர் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டனர்.



Tags

Next Story