தியாகதுருகம் அருகே போலி மருத்துவர் கைது

தியாகதுருகம் அருகே போலி மருத்துவர் கைது

சரவணன்

தியாகதுருகம் அருகே மருந்து கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் அருகே விருகாவூர் கிராமத்தில் மெடிக்கலில் டிப்ளமோ , ஐடிஐ படித்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த சரவணன்(49) என்பவர் மருத்துவம் பார்த்துள்ளார் அதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் போலியாக மருத்துவம் பார்த்த சரவணனை வரஞ்சரம் போலீசார் கைது செய்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story