விவசாயி தற்கொலை

விவசாயி  தற்கொலை

தற்கொலை 

புதுக்கோட்டை மாவட்டம்,வடக்கிப்பட்டியை சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரிமளம் ஒன்றியம் ,வடக்கிப்பட்டியை சேர்ந்தவர் மதியழகன்(56). விவசாயி. இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்,மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த மதியழகன் வீட்டின் உத்திரத்தில் சேலையால் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story