கலைஞர் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள்

கலைஞர் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவி
கலைஞர் நூற்றாண்டு விழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் தெற்குப் பகுதி தி.மு.க. சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 2000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மாபெரும் பொதுக் கூட்டம் வார்டு-150, காரம்பாக்கம் முதல் தெருவில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நீர் வளத் துறை அமைச்சர் துரைமுருகன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், மா. சுப்பிரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், M.C., வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் அ.ம.துரைவீரமணி, தலைமை பொதுக் குழு உறுப்பினர் இராமாபுரம் வ.செல்வகுமார், M.C., பகுதி கழக நிர்வாகிகள் P.M.செல்வராஜ், வே.மதியழகன், இரா.பால்பாண்டியன், S.பாரதி, M.C., K.ராஜி, M.C., மாமன்ற உறுப்பினர் ஹேமலதாகணபதி, M.C., வட்ட கழக செயலாளர்கள் எஸ்.ரமேஷ்ராஜ், த.ரமேஷ், அ.மோசஸ், ஜெ.பாஸ்கர், தி.சார்லஸ், ஆ.செல்வம், மூன்லைட்T.ரவி, (மு.வ.க.செ), எஸ்.ஜி.மாதவன், எம்.கே.பி.அண்ணாதாசன், எம்.எம்.ஜெயரத்தினம், சி.சசிகுமார், ப.ஆலன், எம்.ரூபன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story