விவசாயிகள் கவலை

திருவாடானையில் மழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாடானையில் மழை காரணமாக விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
திருவாடானையில் தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது, ஏற்கனவே அறுவடைக்கு தாயாராக உள்ள நெல் கதிர் தண்ணீரில் மிதந்து வரும் நிலையில் பெரும் சிரமத்திற்கு இடையே விவசாயிகள் அறுவடை செய்து வருகின்றனர். இன்று திடீரென மழை பெய்ததால் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகினார்கள்.
Next Story