பவானிசாகர் அணையில் விவசாயிகள் இன்று முதல் வண்டல் மண் எடுக்க முடிவு

பவானிசாகர் அணையில் விவசாயிகள் இன்று முதல் வண்டல் மண் எடுக்க முடிவு

விவசாயிகள்

பவானிசாகர் அணையில் விவசாயிகள் இன்று முதல் வண்டல் மண் எடுக்க முடிவு செய்துள்ளனர்

பவானிசாகர் அணையில் விவசாயிகள் இன்று முதல் வண்டல் மண் எடுக்க முடிவு பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறையும்போதெல்லாம் நீர்த்தக்கப்பகுதியில் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் அதன்படி தற்போது அணை பகுதியில் இருந்து மண் எடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் பவானிசாகர் நடைபெற்றது.

அதில் சனிக்கிழமை முதல் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் லாரிகள் மூலம் வண்டல் மண் எடுக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் வண்டல் மண் லாரி நிரப்ப தன் மீது தான் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பொக்லைன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதை வைத்து ஒரு லாரியில் வண்டல் மண் நிரப்ப 350 செலுத்த வேண்டும் வேறு யாராவது பணம் கேட்டால் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் புகார் செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டது

Tags

Next Story