விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் உள்ள விவசாயிகள் நலனுக்காக குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று 19.2.2024 காலை கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் கொடைக்கானலில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 5 கோரிக்கை மனுக்கள் வட்டாட்சியர் சிவராமிடம் கொடுக்கப்பட்டது.

Tags

Next Story