ஆத்தூர் : உழவர் சந்தை இன்றைய காய்கறிகள் விலை

ஆத்தூர் : உழவர் சந்தை இன்றைய காய்கறிகள் விலை

உழவர் சந்தை

ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் பீன்ஸ் அதிகபட்சமாக ரூ.160 க்கு விற்பனையானது.
சேலம் மாவட்டம், ஆத்தூர் புதுப்பேட்டை உழவர் சந்தையில் இன்றைய விலை விபரம்(ரூபாய்/ கிலோ) 1. தக்காளி-ரூ.15-20-25 2. உருளை - ரூ.45-40 3. சின்ன வெங்காயம்- ரூ.40-45-50 4. பெரிய வெங்காயம் - ரூ.35-40 5. பச்சை மிளகாய் -ரூ.70-75 6. கத்தரி -ரூ.28-30-32 7.வெண்டைக்காய் -ரூ.35-40 8. முருங்கை காய் - ரூ.30-35 9. பீர்க்கங்காய் -ரூ.60-65 10. சுரக்காய்- ரூ.28-30 11. புடலங்காய் - ரூ.50-54 12. பாகற்காய் - ரூ.65-70 13. தேங்காய் - ரூ.30-35 14. முள்ளங்கி - ரூ.30-34 15. பீன்ஸ் - ரூ.140-150-160 16. அவரை -ரூ.80-100-120 17. கேரட் - ரூ.50-55-70 18. வெற்றிலை - இல்லை 19.மாங்காய் -ரூ.30-35 20. வாழைப்பழம் - ரூ. 30-40-50 21.கீரைகள் - ரூ.20-25 22.பப்பாளி -ரூ.20-25 23.கொய்யா-ரூ.40-50 24.மாம்பழம் -ரூ.50-60

Tags

Next Story