போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை

திருப்பத்தூர் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது எவ்வித தலையிடு இருந்தால் மேல் இடத்தில் சொல்லப்படும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.


திருப்பத்தூர் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது எவ்வித தலையிடு இருந்தால் மேல் இடத்தில் சொல்லப்படும் மாவட்ட ஆட்சியர் கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது எவ்வித தலையிடு இருந்தால் மேல் இடத்தில் சொல்லப்படும்! போதை பொருள் தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேச்சு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்து அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டங்களில் தெரிவித்தது என்னவென்றால். போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் ஈடுபடும்போது ஏதேனும் இடையூறு மற்றும் தலையீடு இருந்தால் உடனடியாக மேல் இடத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். போதை பொருள் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து தகவல் கொடுப்பவர்களின் பெயர் மற்றும் ரகசியம் காக்கப்படும் என பேசினார். பின்னர் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவிக்க 9159959919 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

Tags

Next Story