மேல்மா பகுதியில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள்

மேல்மா பகுதியில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகள்

மருத்துவர்கள் பரிசோதனை

போலீசார் அழைத்து வந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலங்கள் கையகப்படுத்துவதை கண்டித்து மேல்மா பகுதியில் உண்ணாவிரதம் இருந்த விவசாயிகளை, போலீசார் அழைத்து வந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

Tags

Next Story