கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் துரித உணவு தயாரிப்பு பயிற்சி

கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் துரித உணவு தயாரிப்பு பயிற்சி
X

கனரா வங்கி பயிற்சி மையம்

கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் துரித உணவு தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
தேனி தாலுகா அலுவலகம் எதிரே உள்ள கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு மையத்தில் துரித உணவு தயாரித்தல் பயிற்சி ஜூன் 18 முதல் துவங்க உள்ளது பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது புகைப்படம் ஆதார் அட்டை நகலுடன் ஜூன் 18 தேதிக்கு முன்பாக நேரில் சென்று முன்பதிவு செய்து பயன் பெறலாம் மேலும் விபரங்களுக்கு 9500314193 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

Tags

Next Story