வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

 உண்ணாவிரத போராட்டம்

திருக்கோவிலூர் அருகே வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரில் திருக்கோவிலூரை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அறிவிக்க வேண்டும், மணலூர்பேட்டை பேரூராட்சியை தலைமை இடமாக கொண்டு வருவாய் வட்டம் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட 4 அம்சங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் 100 மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story