தந்தை டாக்டர் கண்ணன் படத்திறப்பு விழா

தந்தை டாக்டர் கண்ணன் படத்திறப்பு விழா
X

டாக்டர் கண்ணன் படத்திறப்பு விழா

ராஜூ இருதயம் மற்றும் தோல் மருத்துவமனை டாக்டர் பாபு சக்கரவர்த்தியின் தந்தை டாக்டர் கண்ணன் படத்திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி ராஜூ இருதயம் மற்றும் தோல் மருத்துவமனை டாக்டர் பாபு சக்கரவர்த்தியின் தந்தை டாக்டர் கண்ணன் படத்திறப்பு விழா நடந்தது. கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெரு ராஜூ இருதயம் மற்றும் தோல் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் கண்ணனின் படத்தினை அவரது மனைவி டாக்டர் சுகந்தி திறந்து வைத்தார். மகன்களான டாக்டர்கள் பாபு சக்கரவர்த்தி, ஆனந்த், மருமகள்கள் டாக்டர்கள் இந்துபாலா, அபிராமி மற்றும் உறவினர்கள், நண்பர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story