தந்தையர் தினம்: முதலமைச்சர் வாழ்த்து

தந்தையர் தினம்: முதலமைச்சர் வாழ்த்து

முதல்வர்

தந்தையர் தினத்தை ஓட்டி முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் தந்தையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் தாம் அடையாத உயரங்களைத் தம் மக்கள் அடையவேண்டும் என நினைக்கும் பேருள்ளம்தான் தந்தைமை! தம் மக்கள் அவையத்து முந்தியிருக்க உழைக்கும் அனைத்துத் தந்தையர்க்கும் இந்நாளில் நன்றி நவில்வோம்!* என் பதிவிட்டுள்ளார்..

Tags

Next Story