பல்லடத்தில் விவசாயம் சங்க கூட்டமைப்பினர் போராட்டம்

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் , நல்லெண்ணெய் , எள் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வலியுறுத்தி பல்லடத்தில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால்பல்லடம் திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.பின்னர் மறியல் போராட்டம் நடத்திய 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story