எரும பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீமிதி விழா

எரும பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு  தீமிதி விழா

எரும பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீமிதி விழா நடைபெற்றது.


எரும பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீமிதி விழா நடைபெற்றது.

எருமப்பட்டி மே 28 எருமப்பட்டி பழனி நகரில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது இக்கோயிலில் 13 ஆம் தேதி காப்பு கட்டுடன் கோயில் திருவிழா துவங்கியது பின்னர் ஞாயிற்றுக்கிழமை 26 ஆம் தேதி இரவு தேர் பூட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது அதை ஒட்டி திங்கட்கிழமை காலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது பின்னர் மாலையில் தீமிதி விழா நடைபெற்றது.

இதில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் தீமிதி விழாவில் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இன்று காலை பொங்கல் பூஜையும் கிடாவெட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது பின்னர் அலகு குத்துதல் அக்னி சட்டி எடுத்தல் அலகு குத்தும் நிகழ்ச்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது பின்னர் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இறுதிகளும் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து உள்ளனர்

Tags

Next Story