நெல்லை குன்னத்தூர் மலையில் கள ஆய்வு

நெல்லை குன்னத்தூர் மலையில் கள ஆய்வு

நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரம் அருகே குன்னத்தூர் மலையில் இன்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரம் அருகே குன்னத்தூர் மலையில் இன்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் திருவேங்கடநாதபுரம் அருகே குன்னத்தூர் மலை உள்ளது. இந்த பழமையான மலையில் இன்று தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மலை முழுவதும் ஆராய்ந்ததில் அங்கு அதிக அளவில் முதுமக்கள் தாழிகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவற்றை ஆய்வுக்கு உட்படுத்தினால் தாமிரபரணி ஆற்று பழைய நாகரீக வாழ்வியல் பழக்க வழக்க முறைகள் வெளிப்படும் என தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story