இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

திருவண்ணாமலையில் இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார். 

திருவண்ணாமலையில் இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 -ஐ முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (03.04.2024) வெளியிட்டார். அப்போது கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story